பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அண்டர்வா ழப்பிரபை சண்ட*மே ருக்கிரி ளைந்துவீ ழப்பொருத கதிர்வேலா. t அஞ்சுவா விற்பரணை நெஞ்சிலு றித்தவசி

  1. னன்புளா ரைச்சிறையி டசுரோரைக்; கொண்டுபோய் Xவைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு

கொந்தியா டத்தலையை யரிவோனே. கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு கும்பகோணத்திலுறை பெருமாளே.(3) 870. சித்ரத் தமிழ்பாட தந்தனா தத்தத் தனதான Oபஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர். பங்கமார் தொக்கிற் படியாமற்; செஞ்சொல்சேர்*சித்ரத் தமிழாலுன் செம்பொனார் வத்தைப் பெறுவேனோ, tiபஞ்சபா னத்தற் பொருதேவர். பங்கில்வாழ் சத்திக் குமரேசா; குஞ்சரி வெற்புத் தனநேயா. கும்பகோ னத்திற் பெருமாளே.(4)

  • வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே"

கந்தரலங் - 62. f அஞ்சு வாயில் - பஞ்சேந்திரிய வழிகளாலும் # அன்புளார் - சிவபக்தர்கள் - தேவர்கள் பாடல் 765-பக்கம் 278 கீழ்க்குறிப்பைப் பார்க்க x வைத்த கூர்மையாகிய, கழு சூலம் (திவாகரம்) o "பஞ்சொக்கும் அடிகள்". கம்பராமா - மாரீசன் 70 * சித்ரத்தமிழ் கொண்டு பாட வேண்டினது - இவ் வேண்டுகோள் வயலூரில் சித்தித்தது பாடல் 860, 863-பக்கம் 530 கீழ்க்குறிப்பைப் பார்க்க 甘 பஞ்சபாணத்தன் மன்மதன்-பாடல் 10-பக்கம் 60.கிழ்க்குறிப்பு