பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மதன னோடுறழ்_பூச விடைச்சியர்

இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் மதுர மாமொழி பேசு குணத்தியர் தெருமீதே, சருவி யாரையும் வாவெ னழைப்பவர் பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் சகல தோதக மாயை படிப்பரை யனுகாதே. t சலச மேவிய பாத நினைத்துமுன் அருணை நாடதி லோது திருப்புகழ் தன்னிய வோகையி லோத என்க்கருள் புரிவாயே

  1. அரிய கானக மேவு குறத்திதன்

இதணி லேசில நாளு மனத்துடன் அடவி தோறுமெ வாழியல் பத்தினி மணவாளா அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட உழவர் சாகர மோடி யொளித்திட அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட நினைவோனே

  • மதனனோடு உறழ் இடை - மன்மதனைப் போல உருவம் இல்லாதது இடை

t அருணகிரியாரின் இவ் வேண்டுகோள் வயலூரில் நிறைவேறிற்று - பாடல் 105 அடி 4.பார்க்க t பரன்மீதும், காடுகளிலும் வள்ளி வாழ்ந்தனள், அந்தக் காடுகள் சண்பகக் காடு, சந்தனக் காடு முதலியன: |செண்பகாடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள்" திருப்புகழ் 289.