பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து ஆர்தலை துணித்த பெருமாளே.(12) 916. திருவுருவை மறவேன் தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான *திருவு தய நேராக அழக தான மாமாய மிர மோக மானார்கள் கலைமூடுஞ்: t சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக் கருவி ழாது சிரோதி யடிமை பூண லாமாறு

  1. க்னவி லாள்சு வாtநின் மயில்வாழ்வுங். கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத

கழலு நீப வேல்வாகு மறவேனே, சருவ Xதேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே. Oசதம சீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரிசெ யிளையோனே,

  • இந்திரையுஞ்சரி சொல ஒணாத மடந்தையர் - திருப்புகழ் 23 f கொழுமணி யேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழும் அடியேனை" திருவாசகம் 6:27, "குழற்காட்டில் கண்ணிவைப்போர் மாயங் கடக்கு நான் எந் நாளோ" தாயுமானவர். திருப்புகழ் 934-அடி 3-ம் பார்க்க
  1. அருணகிரியாரின் வரலாறு கூறுவது இது ஏக முகத்துடன் முருகவேள் மயில் வாகனத்தின் மீது கடப்ப மாலையும் வேலாயுதமும் விளங்கத் தமது கனவில் வந்து தம்மை ஆண்டதைக் குறிக்கின்றது.

xதேவதேவன்" 'நமசிவாய' இவை சிவபிரானுடைய திருநாமங்களைக் குறிப்பன: "ஏரார் இளங்கிளியே..திருநாமம் தேர்ந்துரையாய்... எம்பெருமான் தேவர் பிரான்" - திருவாசகம் - தசாங்கம் தேவ தேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே" -சம்பந்தர் 2.97.2. "நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே” சம்பந்தர் 3.9.9. 0 சதமகன் - இந்திரன் - பாடல் 232-பக்கம் 82.