உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காந்தத் துறவென வீழ்ந்தப் படி "குறி காண்டற் கதுபவ விதமேவிச் சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில் சாய்ந்திட் டயில்விழி குழைமீதே. தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி தாங்கித் தழுவுத லொழியேனோ, மாந்தர்க் கமரர்கள் வேந்தற் t கவரவர் வாஞ்சைப் படியருள் வயலூரா. # வான்கிட் டியபெரு மூங்கிற் புண்மிசை மான்சிற் றடிதொழு மதிகாமி, பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி யுடையாரும். பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு பாண்சொற் பரவிய பெருமாளே (2) (725ஆம் பக்கத் தொடர்ச்சி) Ho Ho (1) கரும்பு வில் - வேழச்சிலை காம வேள்-திருப்புகழ் 1108 வேழம்-கரும்பு)"வெண் கரும்பு"."காமனார் வெள்ளைக் கருப்பு வில்" அழகர் கலம்பகம் 71. (2) பூ வில் - இதைக் காம காண்டம் (மத காண்டம்), காம நூல், மன்மத தந்திரம் என்பர் - சிலப்பதி 2-42.5 உரை. 'அலரின் நீள்சிலை", "பூங்குலை சிலையாக் கொண்டவர்" மதுரைக் கலம்பகம் 20, 74. காமனைப் "புஷ்ப தந்வா" என்பர் வட நூலார். " காம காண்டம்" - மறைசை அந்தாதி 7. (3) இரும்பு வில் இயக்கமான பாரவில் - கந்தபுரா 1-1.62. தேவர்மேல் எய்வது பூவில், மாநுடர்மேல் எய்வது கரும்புவில், இராக்கதர்மேல் எய்வது இரும்புவில் "கதியுடைத் தேவர்மேல் பூவில், மாநுடரின் மேற் கருப்புவில், இராக்கதரின் மேற் காமுறும் இருப்புவில்" - ஆசிரிய நிகண்டு முதற் றொகுதி 6 (செந்தமிழ் - தொகுதி 7-பகுதி 1. பக்கம் 63) "இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறு" தாயுமானவர் பொன்னை 24.

  • குறி - பாடல் 914 அடி 1-பார்க்க

(தொடர்ச்சி 727ஆம் பக்கம் பார்க்க) 4T