பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கலைக்குட்படு மாகி மாயும துணக்குப்ரிய மோக்ரு பாக ரா.இது கடக்கப்படு நாம மாண ஞானம தென்றுசேர்வேன்; புனத்திற்றினை காவ லான காரிகை தனப்பொற்குவ டேயு மோக சாதக குணித்தப்பிறை தடும் வேணி நாயகர் நன்குமாரா. *பொறைக்குப்புவி போலு நீதி மாதவர் சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள் புயத்துற்றணி பாவ சூர னாருயிர் கொண்டவேலா; சினத்துக் t கடி வீசி மோது மா#கட லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் Xஉந்திமீதே செனித்துச்சதுர் வேத மோது நாமனு மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் 3) தம்பிரானே.( பேரூர் (கோயமுத்துார் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 3-மைல். தேவார வைப்புஸ்தலம் ஸ்தலபுராணம் உண்டு.) 953. ஞானோபதேசம் பெற தானாத் தனதான தீராப் பிணிதீர சிவாத் துமஞான.

  • பொறுமைக்குப் பூமியை உதாரணமாக எடுத்துக் காட்டுவர். "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" - திருக்குறள் 151. 'பொறையுடைய பூமி நீரானாய் போற்றி" - அப்பர் 6-56-1. 1 கடி விரைவாக # கடலை அடைத்தது - பாடல் 754 பக்கம் 248 கீழ்க்குறிப்பு. x திருமாலின் உந்தியில் (நாபியில்) உதித்தவன் பிரமன்:"மாலும் மொய்யொளி உந்தியில் வந்திங் கருமறை யிந்த உரவோனும்" - சம்பந்தர் 1-1009