உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ் தடமு முளரிய அகழியு மதில்களு முழுது முடையதொ ரருணையி ೫ಶ್ಟ ளையோனே: அகிலு மருதமு முகுளித வகுளமு. மமுத கதலியும் அருணமும் வருடையு மபரி மிதமத கரிகளு மளிகளு முடனேகொண். டருவி யிழிதரு மருவரை தனிலொரு சவர வனிதையை முநிதரு புனிதையை அவச முடன்மல ரடிதொழு துருகிய பெருமாளே. (4) 513. நன்றி மறவாமை தனன தனதன தனதன தனதன தனதான மகர மெறிகடல் விழியிலு மொழியினு மதுப முரல் "குழல் வகையினு நகையினும் வளமை யினுமுக நிலவினு மிலவினு நிறமூசும். மதுர இதழினு மிடையினு நடையினு மகளிர் முகுளித முலையினு நிலையினும் வனச பரிபுர மலரினு t முலரினு மவர் நாமம். பகரு கினுமவர் பணிவிடை திரிகினு முருகி நெறிமுறை தவறினு மவரொடு பகடி யிடுகினு மமளியி லவர்தரு மதுராகப்.

  • குழல்வகை -5; முடி குழல், தொங்கல், பனிச்சை சுருள்:

மயிரை உச்சியில் முடித்தல் - முடி முடி சுருட்டி முடித்தல் - குழல்: மயிரை முடிந்து விடுதல் தொங்கல் மயிரைப் பின்னி விடுதல் - பனிச்சை மயிரைப் பின்னே செருகல் - சுருள். t உலர்தல் - வாடுதல் உலர்ந்து போனேன் உடையானே" திருவாசகம் -32-1.