பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புருவ நிமிர இரு "கணவாள் t நிமைக்க வுபசார மிஞ்ச அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி அதிசுகக் கலையாலே. புளக முதிரவித கமென்வாரி தத்த வரை நாண் மழுங்க மனமு மணமுமுரு கியெயா தரிக்க வுயிர்போ லுகந்து பொருள தளவுமரு. வுறுமாய_வித்தை விலைமாதர் ங்சி) விடஅருட் புரிவாயே: பரவு மகரமுக ரமுமேவ லுற்ற #சகரால் விளைந்த தமர திமிரபிர பலமோக ரத்ந சலராசி கொண்ட xபடியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத் தமர்சேயே. பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா வினன்கு டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ளிழை ■ ■ LDEEHTTLMT பதிய முதியகதி யது.நா யெனுக்கு முறவாகி நின்று கவிதைய்ைப் புனைவோனே,

  • கண்வாள் என்பது கணவாள் என்றாயிற்று.

t நிமைக்க - இமைக்க

  1. சகர் - சகரர் - சகரனுக்கு இரண்டாவது மனைவி சுமதியிடம் பிறந்த புத்திரர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர். சகரன் அசுவமேத யாகம் செய்து விடுத்த குதிரையை இந்திரன் பாதாளத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த கபிலருக்குப் பின்புறங் கட்டி மறைத்தான். குதிரையைத் தேடிவந்த சகரர் குதிரையைத் தடுத்தவர் கபிலர் என எண்ணி அவரை வருத்த, அவரது கோபத்தியால் மாண்டனர். பின்னர் பகிரதனால் நற்கதி அடைந்தனர். சகரர் தோண்டினதால் உண்டானது சாகரம் (கடல்; "சகரர் தொட்டலாற் சாகரம் எனப் பெயர் தழைப்ப" (கம்ப ராமா - அகலிகை 43)

x உலகை வலம் வந்தது - திருப்புகழ் பாடல் 184. பக்கம் 430 o அண்டர்பதி - அமராவதி அண்டர்பதிய - பழநி, ஏரகம் திரு ஆவினன்குடி, பிரமபுரம், திருத்தணிகை, அமராவதி என்னும் (பதிய) தில்ங்களை உடையவனே! - எனப் பொருள் காணலாம் பழநி முதலிய தலங்களில் அண்டர்கள் தரிசனம் செய்யத்தங்குவது. (1) பரவி இமையோர்சூழ நாடொறுமிசைந்து பழநிமலை மீதோர் பராபரன் இறைஞ்சு பெருமாளே - பாடல் 146 (2) சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே பாடல் 207. (3) இமையவர் பணி திருத்தணி பொற்பதி - பாடல் 303 (1) அண்டர்கள் தாமெச்சிய நீள் தணியம்பதி - பாடல் 311.