பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 239 அருள் சம்பந்தமான அன்பு சம்பந்தமான மொழிகளைக் கூற, கடம்புவின் அதகமும் கொ(ண்)டு அளிபாட உன அது கடப்பமலராம் (அதகம் - உயிர்தரு மருந்தைக்) கொண்டு வண்டுகள் பாட யானைமுகப் பெருமான் என் தம்பியே, முருக என (அன்புடன் அழைக்க)த் தேவர்கள் மகிழ்ச்சியுடன் மலர் பொழிய, அடியேன் எதிரே கருணை மிக மிக்கு முகம் மலர்ந்து, வேகமாக நடனத்துடன் வந்து அருள்புரிவாயாக; திரிபுரம் அழிய, மன்மதனது உடல் அழிய, விளங்கும் சிரிப்பைக்கொண்ட (சிரித்த) (விடை ஏறியாம்) இடபவாகனராம் சிவபிரான், ப்ராகாசமான வெட்டவெளியிலே திருவருளுடன் வீற்றிருந்து, எங்கும் விளக்கம் உற நடனம் செய்து. என்னை (ஈன்ற) பெற்ற தேவி (பார்வதி)யை இடது பாகத்தில் ஏற்றுக் கொண்ட மழு (பரசு) ஆயுதத்தை ஏந்திய எந்தை, மாசற்றவன், மகிழ்ந்த குருநாதனே! - திரு அண்ணாமலை மலையில் மகிழும் குறமங்கை (வள்ளி)யின் படுக்கை இன்பத்தை அனுபவிக்கும் பெருமாளே! (நடங்கொ டருள்வாயே) 544. இரு வினைகளுக்கும் உணவிடமான பச்சைப் பை - புதிய பை, கரு வளருவதற்கு இடமான கூன் (பாத்திரம்), குடம்பை (கூடு) (அல்லது கூன் - வளைவு உள்ள கூடு); துன்பங்களையே ஆடைத்து வைத்துள்ளதும் பாழடையப் போவதுமான (பொதும்பு) - குழி அல்லது குகை, அகித வாரி இதம் எமை (இனிமை, நன்ன்ம் - இல்லாம்ை) துன்பமும் தி மையும் கொண்ட கிட்லின்- திரிகி - நடுவே ன்ற (சோங்கு) மரக்கலம்; கந்தம் ನ್ದಿಶ್ಟಿ) மது (ருசி) தேங்கு (ಶ್ಲೆ துள்ள) ಅ : அல்லது, கந கநதம - மலசசேறும, மது - நிரு 競 Ш వ్లు, ரவிலே தூங்குகின்ற *'! நோயினுக்கு