பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சுரருலவ அசுரர்கள் மாளத் துாட்பட துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட முனிவோனே. துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில் துணைமலரி னணுகிதினை காவற் t காத்தனை சுரியகமல் iமகளை வேளைக் காத்தனை குழல குற 5ejಥಿ (49) 558. முத்தி பெற தனதன தானான தானன தனதன தானான தானன தனதண் தானான தானன தனதான குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி Xகுலவனு மாய்நாடு காடொடு தடுமாறி.சி. குனிகொடு கூனிடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட விறகுட னேதுாளி யாவது Oமறியாதாய்ப் பழயச டாதார மேனி கழ் கழியுடல் காணா ttநிராதர பரிவிலி வா#னாலை நாடொறு மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக பதியுழி யாவீடு போயினி யடைவேனோ, "சேவல் - காவல். இறடியஞ் சேவற்கு எறிகவண் கூட்டியும்' கல்லாடம் 85-9 (இறடி - திணை), உயிர்ச் சேவலுக்கே - கந்தரந்தாதி -15. 1. காத்தனை - காத்த அன்னை. # வேளைக்காத்த பாடல் 166 பக்கம் 387 கீழ்க்குறிப்பு X குலவன் - குலவுபவன் அல்லது குலத்தவன் - பனிக்கதிர்க் குலவன்' கல்லாடம் 10. குலமிலாதானைக் குலவனே என்று சுந்தரர் 7.34.6. O அறியா தாய் - அறிந்து தாவி * கழியுடல் கானா தன் உடலை மறந்த நிலை. நின்னையுணர்ந் துணர்ந் தெல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண் டென்னை மறந்திருந்தேன் இறந்தேவிட்ட திவ்வுடம்பே' - கந்தர் அலங் - 19 'உடம்பொடு செத்திட்டிருப்பார் சிவயோகியார்களே" - திருமந்திரம் - 121 # நிராதர பரிவு இலி வான் - நிராதார மாகிய துன்பமில்லாத ஆகாயத்தில் ! நாலை மடை மாறி கழிந்துபோகும் நாலங்குலப் பிரமாண வாயுவைக் கழியாது திருப்பி, நாலினை மறித்து - திருப்புகழ் 647,