பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 327 580. மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் வில்லைப் போன்ற புருவத்தினர், அம்பு போன்ற கண்ணினர் முகக்கமல (கமலமுக) தாமரை போன்ற முகத்தின்மீது பொட்டு இடும் அழகினர், கழுத்தில் அணிகின்ற மணிமாலை அசைந்தாட மேருமலை போன்ற கொங்கையர், பளபள என்று ஒளிதரும் மார்பில் தேமலும், கையில் வரிசையாயுள்ள வளையல்களும் (கடகமும்) கங்கணமும் மேம்பட்டு விளங்க, துவள்கின்ற நூல் போன்ற இடையை உடைய மாதர்கள். கலாபப் பகூதியாம் மயில்போன்ற நடையினர், காலில் அணிந்துள்ள சிலம்புகளின் ஒசைகள் ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல தெருக்களின் வழியே நடித்து, கொங்கையை விலைக்கு விற்று = சூதகச் சரசமோடே (அகச் சூது சரசமோடே.) உள்ளத்தில் சூதொடு - வஞ்சகத்தொடு) (சரசம்) - காம சே.கூத்டைகளைக் காட்டி, மோசம் செய்து, (அயலில்) வருவோரை விரும்பி, அவர்களைக் கண்ணால் ம்யக்கி, ம்யக்கம் ம் துாள் மருந்தை இட்டு (உண்ணச்செய்து) உயிரையே దీన్పీసీ## (வேசையர்கள்) சம்பந்தம் ஆமோ (உறவு கூடாது என்றபடி). மிக ே சேகணக் செகண.... HH என்று உடுக்கை, மணி, முரசு இவைகளின் :: 蠶 J)/ நாடெலாம் அஞ்ச, (அர) ஆதிசேடனுடைய ஆயிரஞ் சிரங்களும் மூளிபட்டு மகாமேருமன்ல சிதறுண்டு, அக்ரர்கள் வாசஞ்செய்த் நிலங்கள் அழிவுற்று (யாவரும்) முறையோ என்று கதறச்செலுத்தின வேலன்ே! ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருள்ானவள், அடியேனை (ஈன ஈன்ற) பெற்றெடுத்த சத்தி, சிம்மர்சனம் கொண்டவள், சிவபிரானது கத்தில் கொண்டுள்ள சிவகாமி என்னும் பதி.ே H ங்குழந்தையே! பிரமனுக்கு வேதத்தைத் தேடித்தந்த திருமாலின் மகளாம் சிறுமி (உன்மீது) ஆசை கொண்ட விசித்ர வள்ளி மீது ஆசைபூண்டு அருணாசலத்தில் மகிழும் பெருமாளே! (உயிரே பறிப்பவர்கள் உறவாமோ)