பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரந் தனில்மேவி. அருணை மீதிலெ மயிலி லேறிய அழக தாய்வரும் பெருமாளே (76) 585. யாக்கையை வெறுத்தல் தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன | || 1 1 ! ! ங், ங் தனதான

  • விந்துப் புளகித இன்புற் றுருகிட

சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி விரித்த t கமலமெல் தரித்து யிரத்த குளிகையொ டுதித்து வளர்ம விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு

  1. மின்டிச் செயலினி ரம்பித் துருவொடு

மெழுக்கி லுருவென வலித்து எழுமதி கழித்து xவ்யிர்குட முகுப்ப வொருபதில் விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு டுடல்தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு மருள்கூர. 曹 கரு உண்டாவதும், பருவம் முதிர்ந்து குழந்தையாகிப் பூமியிற் சேர்வதும் இங்குக் கூறப்படுகின்றது. பாடல் 444 பக்கம் 615 பாடல் 565 பக்கம் 288 - கீழ்க் குறிப்புக்களைப் பார்க்கவும் t கமல மெல் - கமல மேல். + மிண்டி . வலிகொண்டு. X வயிறு என்பது சந்தநோக்கி வயிர் என்றாயிற்று.