உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில் வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில் வந்துவ ணங்கி*நி னேt மு. கம்பெறு ாளழ கங்கையின் வேலு டன்புவி செம்பொ னம்பல மேல கம்பிர காரச மந்திர மீத மர்ந்தருள் தம்பிரானே. (8) 598. தரிசனம் பெற-அருள் பெற தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன தந்ததான Xவந்து வந்துவித் துாறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி வங்களாலே. மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் Oதாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு தொண்டர்சூழ: எந்தன் ‘வஞ்சனைக் காடு சிந்திவிழ tt சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர

  1. மந்திமேவும்.
  • நிணே - நின்றே. l முகம் பெறுதல் தோன்று நி பெறுதல் சுடர் முகம் பெற்றே போதே பரிவுறு நலத்தவன்றே பங்கயம்"

- சிந்தாமணி - 1404

  1. தாளழக அங்கையின் எனப் பிரிக்க X விந்ததின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி' - திருப்புகழ் 98. O ஆளு கொண்டருள வந்து சிந்துரத்து ஏறி"...அடியார்களை

வாகனத்தின்மீது எழுந்தருளுவான் - பாடல் 207. பக்கம் 29-கீழ்க்குறிப்பு.

  • வஞ்சனை - மாயை. வஞ்சனை மானின்பின் மன்னைப் போக்கி" கம்ப ராமா - உருக்காட் - 17

if சந்து - இசை சந்துலாந் தமிழ் - சம்பந்தர் 2-109.11.