உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேத சீத போத மோன மெய் “ஞான நந் முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ, fமாய வீர தீர ஆரர்கள் பாற_ நின்ற விக்ர மங்கொள் வெற்பி டந்த செங்கைவேலா. வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை யைப்பு ணர்ந்த வெற்ப கந்த் செந்தில்வேளே. ஆயும் வேத கீத மேழிசை பாட 4 வஞ்செ முத்த ழங்க முட்ட நின்று துன்றுசோதி. ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப )21(.f தம்ப ரத்த மர்ந்த தம்பிரானேتمثي. 611. ஆண்டருள தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன தந்ததான அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை Xஆதாளி வாயனை அஞ்சுபூதம். Oஅடைசிய **சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ffo, றான ஆணனை அன்பிலாத,

  • ஞான ஆனந்தம் உற்றிடு இன்பமுத்தி என்று பிரித்தும் பொருள் "ΕΤ"ΤΕΤ ΑΝΤΙΙΙ,

1 மாயச் சூரன்றறுத்த மைந்தன் . சம்பந்தர் -2-62-1.

  1. அஞ்செழுத்து தழங்க என்பது அஞ்செழுத் தழங்க என வந்தது:

தழங்க முழங்க Xஆதாளி வாயன் - வீம்பு பேசுவோன். Oஅடைசிய ஒதுக்கிய.

  • சவடு - வண்டல். o

tt ஆறான ஊண் - அறுசுவை உண்டி அறுசுவை. கைப்பு. இனிப்பு, புளிப்பு. உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.