உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வீடு கட்டிமய லாசை பட்டுவி 'ವಿ கெட்டுமடி ಧ್ಧಿ? : tவிட எளித்து மயி லாடு சுத்த சிந்தியாதோ: xஒத அத்திமுகி லோடு சர்ப்பமுடி நீறு_ப்ட்டலுற சூர வெற்பவுன ரோடு _பட்டுவிழ் வேலை விட்டபுக ழங்கிவேலா ஒந மிச்சிவய சர்மி சுத்த, அடி யார்க ளுக்குமுய க்ர்ரி பச்சையுமை ஒர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் தந்தசேயே ஆதி 0கற்பகவி நாய கற்ஆழிற கான பொற்சிரவ ணிா’ப் ரப்பிரம னாதி யுற்றபொருள் tt ஒது வித்தமைய நிந்தகோவே. ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி 嚮 கி ராடக கப்படிக கோ ரத்தின்மகிழ் படி பு ரத

  • ஓசை கேட்டு உள்ளோசையாகிய நாதம் போய் விடளித்து வீடளிக்க
  1. மயிலாடு வெளி ஆடுமயில் வெளி. பிரணவ மந்திரத்தால் பெறத்தகு வெளி ஒமெனும் ஓங்காரம் ஒன்முத்தி சித்தியே திருமந்திரம் 2676, சுத்த வெளி உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நித்த உனது ஞானபாத பத்மம் திருப்புகழ் #2 வெட்ட வெளியினில் என்னை விடுத்துச்சும்மா இரு என்றோன்" மயிற்பத்து

X ஓத அத்தி - ஒதத்தையுடைய கடல் ஒதம் திரை கடல் ஒதம் வந்துலவும் ஒற்றியூர்" - சுந்தரர் VI.1543 O கற்பகவிநாயகர் - சிதம்பரத்தில் மேற்குக் கோபுர வாயிலில் வீற்றிருக்கும் விநாயக மூர்த்தியின் பெயர் - பாடல் 391 பக்கம் 356-கிழ்க்குறிப்பு. * பரப்பிரம அனாதி. tt ஒதுவித்தமை ஒது விக்குந் தன்மை மூலப்பொருள் இன்ன தென்று அறிந்திலன் பிரமன் என்று அவனைச் சிறையிலிட்டனையே உனக்கு அப்பொருள் கூற வருமோ எனத் தந்தையார் முருகவேளைக் கேட்டபொழுது - தம்மாற் கூறமுடியும் என்றும் தந்தையார் ரகசியமாகத் தாய்க்கு (பார்வதிக்கு உபதேசித்தபொழுது தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகவும் முருகவேள் கூறின வரலாறு இங்கு உணர்த்தப் பட்டது: ஒமென உரைக்குஞ் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ போமெனில் அதன்ன யின்னே புகலென இறைவன் சொற்றான். முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம் ப்ெற்றிடும் அவட்கு நீ முன் பிறருண ராத வாற்றல் (தொடர்ச்சி 3ே)