உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 465 629. வண்டுகள் உள்ள சோலைகள் தோறும் . அச் சோலைகளை விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும், வ்ெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும் ளங்கிவரும் வாசனை மலர்களாம் (மன்மதனது) பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், (என்னைப் பின்) தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சாலும். • அரும்பு நிலையில் மலர்களால் ஆய செழுமை வாய்ந்த (காமன் தனது) வீரத்தைக் காட்டுதற்கு இடமான படுக்கையாலும் தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மர்டுகளின் க்ழுத்திற்கட்டியுள்ள மணி ஓசையாலும். (மனம்) அழிந் துள்ள மடமானாகிய இப் பெண்ணின் நிலையை அறிந்து சமயம் பார்த்து விரும்பி உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த புதிய மலர் மாலையைத் தந்தருள வேண்டுகின்றேன்; கரிய, வீரம்வாய்ந்த, மதவேழம் (கணபதியாகிய) மதயானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், தன்னை நாடி த்ன் - பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த மடமானாகிய வள்ளியுடனே சார்ந்த (வாழ்வே!) (அல்லது) கரிய, வீரம் வாய்ந்த, (ம்தவேழம்) கயாசுரன் என்னும் யானை கோபித்து வந்தப்ோது. (ப்யந்த்) வந்து தன்பின் ஒளிந்துநின்ற மடமான்ாகிய பார்விதியுடனே சார்ந்த அரனுடைய குமாரனே! கரும்புகள் வளரும் வயல்கள் சூழ்ந்துள்ள பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் இடமாகப் பொன்னம்பலத்தைக் கொண்டு திருநடம் ஆடுகின்ற சிவனது வாழ்வே (குமாரனே)! இருந்து பொருந்தி மலர்களை விரும்பியிட்டுப் பூசிக்குழ் பக்தர்களுடைய யரம்திர, இன்பம் தரும் ல்மீது ஏறி வருகின்ற :షేడీ s வி சுற்றத்தார் நெருங்க வந் ரன் ன்டு புரண்டு H Gఎవదే#á வீசி எறிந்து షీ# శిక్ష էք (மதுமாலை தரவேணும்)

  • இங்கு விளக்கியவாறு முருகவேள், சிவபிரான் இருவர்க்கும் பொருந்துமாறு இவ் வடிகள் அமையும் அழகு குறிக்கற்பாலது.

30