உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 41 (1) ஒலிக்கின்றதும், சுற்றியுள்ளதுமான ஏழு கடலும் கதறி, வெந்து, அஞ்ச (2) பெருமை தங்கிய வீர மகேந்திர புரத்திலிருந்த துஷ்டன், (அல்லது - க்ள்ளத்தனம் கொன்ட் உடலமைந்த துஷ்டன்) - சூரன் தனது குலம் முழுமையும் கெட்டு (ஒட்ட) அடியோடு ஒழிய (3) போய் ஒரு சக்ர வாளகிரியும் ് நிற்க, (4) சொர்க்க தலத்தில் (விண்ணுலகில்) இருந்தவருடைய துன்பம் தொலைய (5) நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் - திக்கில் உள்ள மலைக் கூட்டங்களெல்லாம் நடுக்கம் அடைய (6) குலிசாயுதத்தை ஏந்திய கையை உடைய கொற்றவன் (அரசனாம் இந்திரன்) நத்தம் தனது ஊரில் குடிபுக. (7) மண்ணுலகையும் விண்ணுலகையும் படைத்த இருக்கு ஆதிய வேதம் வல்ல நான்முகன் தண்டனை அடைந்து விலக் (8) எப்போதும் வணங்கப்படுபவர்களாம் தேவர்களுடைய பகைவர்கள் ஒட்டம் பிடிக்க, (9) அழகிய தண்டையும், பொன்னாலாய அழகிய விசித்திரமான சதங்கையும் (கிண்கிணித்) திரளும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யத் திருவடித் தாமரையில் பொலிவுள்ள வீரக் க முலைக் கட்டின. பெருமாளே! (கச்சியும். சித்தத்திற் கருதிக்கொண் டடைவேனோ) 463. ஜலம், மலம் இவைதமை விடுகின்ற மிகப் பெரிய குடிசையில், எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி வலிமைபெறப் பொருத்தப்பட்ட உறுப்புக்கள் (அவயவங்கள்) கூடிட மனக்களிப்புடன் ஒப்பற்ற தந்தையும் தாயும். தண்டனை உற்றான். தேவர்களின் பகைவர்கள் ஓடினர். தண்டையும் சதங்கையும் கழல் ஒலிக்கு ஒத்து ஒலித்தன. பூங்கழல் கட்ட என்றது முருகவேள் செயல் செயத்தொடங்க எனப் பொருள்படும் தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள். (கந்தர் அலங்-83) f சமைந்து உவந்து எனப் பிரிக்க (1) (9) அஞ்ச ஒழிய, நிற்க, தொலைய நடுக்கம் அடைய, குடிபுக, விலக ஒட்டம் பிடிக்க ஒலி செய்ய கழல் கட்டும் எணமுடித்துப் பொருள் ARJT&ToToTo95,