பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/481

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சுகளுா னக்கடல் மூழ்கத்தந்

தடியே னுக்கருள் பாலிக்குஞ் f சுடர்பா தக்குக னேமுத்தின் கழல்வீரா. சுக# ரே சத்தன பாரச்செங் Xகுறமா தைக்கள வால் நித்தஞ் சுகமூழ் கிப்புலி பூர்நத்தும் பெருமாளே.(44) 634. சிவபதம் பெற தனதன தனன தனதன தனன தனதன தனன தனதான எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி அவதாரம். இனியுன தயய மெனதுயி ருடலு மினியுடல் விடுக (Քւթաո Ց:/, கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு шошлѓештвоттrfகடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் தருவாயே: Oவிழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு முருகோனே.

  • இது அருணகிரியார் வரலாற்றைக் குறிக்கும்.

f சுடர்பாதம் ஒரு சோதி வீசுவதும். மணநாறு சி றடியே' சீர்பாத வகுப்பு. - + ரேசம் . இரேசம் - இரசம் - சாறு, சுவை. X களவால் சுகமூழ்கினது: "வள்ளியை). அங்கையால் எடுத்தனன் புல்லினன் இன்பம் எய்தினான்", "நாளை யாம் வந்திடுவோமென மறைந்து போயினான்" தோழி முருகவேளை நோக்கி . "நீர் கங்குற் போதில் ஈங்கு வந்திடுவ தொல்லாது. ஆங்கவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள் என்றாள்" -கந்த புராணம் 6.24.143, 14 162. O விழு சிறந்த விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை. திருக்குறள்-162.