பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/511

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ

யெத்தியணை மீதிf லிது காலமெனிர் போவதென தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ருடல்பூசி, வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி யுடைசோர. மச்சவிழி பூசலிட # வாய்புலியு லாசமு. னொப்பியிரு வோருமயல் முழ்கியபின் ஆபரணம் வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி செயலாமோ, சத்திKசர சோதிoதிரு மாதுவெகு ருபிசுக நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை

  • தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை

யருள்பாலா. சக்ரகிரி முரிமக மேரு.கடல் துாளிபட ரத்நம்யி லேறிவிளை யாடியசு ராரைவிழ சத்தியினை யேவிஅம ரோர்கள் சிறை மீளநட மிடுவோனே.

  • தை - தைக்கும்படியான t இது காலம் என் நீர் போவது என
  1. வாய் புலி - வாய்ந்து புல்லி. Xசரம் - மூச்சு தனிமை

O திரு.ாது - பார்வதி - பாடல் 538-பக்கம் 228 கீழ்க்குறிப்பு.

  • பாடக மெல்லடிப் பாவையோடும்.நாடக மாடு நம் பெருமான்' வரைமகளோடுடனாடுதிர் 1-7-1,3-124.2. சம்பந்தர்.