பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கணிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைதி கணப்பrதிக்

கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே. கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே (16) 467. புகழை ஒத தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தணத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட் டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் சுவர்கோலி எடுத்துச்செப் பெணக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் கெணக்குச்சற் றுணக்குச் சற் றெனுமாசைச் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச் சொப் பணத்துற்றுத் திகைக்கப்படி டவத்தைப்பட் டுழலாதுன். திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற் t றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் திரிவேனோ,

  • கணிபெறும் பொருட்டுச் சுற்றினது - பாடல் 184 பக்கம் 430 பார்க்க

tதிதம் - நிலைமை