பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • காக்கைக்கு நாய்கழுகு பேய்க்fகக்க மானவுடல்

காட்டத்தி னிளெரியி லுற4 வானிற்: கூர்ப்பித்த ஆலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை யுடையேனைக். கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு Xநாமமொழி கோக்கைக்கு நூலறிவு தருவாயே Oபோர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர் போய்த்திக்கெ லாமடிய வடிவேலாற்.

  • பூச்சித்தர்_தேவர்மழை போற்றுர்க்க வேபொருது

போற்றிச்செய் வார்சிறையை விடுவோனே: பார்க்it கொற்ற நீறுபுனை வார்க்கொக்க#ஞானபர னாய்ப்பத்தி கூர் மொழிகள் பகர்வாழ்வே. XXபாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர் பாக்கத்தில் மேவவல பெருமாளே.(1)

  • பாடல் 651 கீழ்க்குறிப்பைப் பார்க்க

1 அக்கம் - அருகு தானியம், கண்.

  1. வான் ஆகாயம், வலிமை, பெருமை

X நாமமொழி கோக்கைக்கு வேண்டிய அறிவை வேண்டுவது அவசி யம். சோதி நாமமே ஓதி உய்ம்மினே' என்றாராதலின். -சம்பந்தர் 1.96-3. O மறலியின் வன்மை: கூற்றத் தன்ன மாற்றறா மொய்ம்பு-திருமுருகாற்றுப்படை "கூற்றொத்தியே மாற்றருஞ் சிற்றம்" - புறநானூறு 56.

  • தேவர்கள் பூமழை பொழிதல்

பாடல் 645 - பக்கம் 510 கீழ்க்குறிப்பு. 甘 கொற்ற நீறு" - பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு சம்பந்தர் (2.66-4) என்றாராதலின்

  1. சம்பந்தர் பாடல்களைப் பத்தி மிக இனிய ஞானப்பாடல்" என்றார் பிறிதோரிடத்து - திருப்புகழ் 1025

XX பாக் கொத்து - பாமாலை.