பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேட்டார்மக வான்மக ளானவ

  • ளேட்டார்.திரு மாமண வாபொணி னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே.(2)

வடதிருமுல்லைவாயில். (சென்னைப்பட்டணத்துக்கு மேற்கேயுள்ள ஆவடி ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வடகிழக்கு 3 மைல் அம்பத்துர் ஸ்டேஷனிலிருந்து வடமேற்கு 112 மைல். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 686. கரையேற. தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன தனதான அணிசெவ்வி யார் திரை சூழ்புவி தன t நிவ்வி யேகன்ர யேறிட அறிவில்லி யாமடி யேனிட ரது தீர. அருள்வல்லை யோநெடு நாளின மருளில்லி லேயிடு மோவுன தருளில்லை யோ + இனமானவை யறியேனே: குணவில்ல தாXமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெறு குணசாத

  • ஏடு - மேன்மை ஏடுடைய மேலுலகு". "ஏடமர் கோதை சம்பந்தர் - I-49-2, 3-17-5;

tநீவுதல் () தடவுதல் - தேவசேனை செந்தனம் நீவி நிற்கும் நேசனை" (கலாவதி), (ii) கடத்தல் - கை விடுதல் "அருங்கடி நீவி" . குறிஞ்சிப்பாட்டு 20. f 'இனமா *ПАТ&ТКІШ قےA| றியேனே "- இதனால்தான் அடியாரொடு சேர்ப்பாயலையோ என்று முறையிட்டார் பிறிதோரிடத்து (பாடல் 8ே5). 'இனத்தானாம் இன்னான் எனப்படுஞ்சொல்" என்றார் நாயனாராதலின் திருக்குறள் 453: இனம் - இங்கு அடியார் கூட்டத்தைக் குறிக்கும் x மேருவைத் தேவி தரித்தது - வில்லைப் பிடிக்கும் இடதுகை தேவியின் கிை மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி" - திருப்புகழ் 307 புரமெரிய இரணியதனுக் கைப்பற்றி. மேவும் புகழ்வனிதை திருப்புகழ் 899,