உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த இருநயனர் வாரி ணங்கு மதிபாரப் பனைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு பருவரதி போல வந்த விலைமானார். பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற படுகுழியி ல்ேம யங்கி ിഗുസrമേന கணகனென வீர தண்டை சரணமதி லே விளங்க கலபமயில் மேலு கந்த குமரேசா. கறுவிவரு சூர ணங்க மிரு “பிளவ தாகவிண்டு கதறிவிழ வேலெ றிந்த முருகோனே, மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த மலையவிலி னாய கன்றன் ஒருபாக. மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து மயிலைநகர் வாழ வந்த பெருமாளே.(5) 697. அகப்பொருள் (அணைய விரும்புவது) தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தானதத்த தனதான களபமணி யார முற்ற வசனமுலை மீது கொற்ற கலகமத வேள்தொ டுத்த கணையாலுங். போரவுணன் அங்கமிருகூறாய் அடல் மயிலும் சேவலுமாய் கந்தர் கலிவெண்பா. ஒருடல் இரண்டு கூறுபட விடுத்த நெடுவேலோய் - கல்லாடம். "குருரங் கிழித்துப் பின்னும் அங்கம திருகூ றாக்கி பெருமான் செங்கை எய்தி வீற்றிருந்த தவ்வேல்" - கந்த புராணம். 4.13-490.91,