பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட் டலைப்புப்பற்றெனச்சொற்றிட் டறுசூரை. அடித்துச்செற்றிடித்துப்பொட் டெழப்*பொர்ப்புப் படக்குத்திட் டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் கடல்மாயப்; புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக் t கயிற்கொக்கைப் படக்குத்திப் பொருவோனே. புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப் புனர்ககச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.(18) 469. பற்றற தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக் கருத்திற்கட் பொருட்பட்டுப் பயில்காலங். கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமனாவி, பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப் பிணத்தைச்சுட் டகத்திற்புக் கனைவோரும்.

  • பொர்ப்பு - பொருப்பு, t கயில் பிடர் கழுத்தின் பின்புறம்கயில் கலந்திருண்டு தாழ்ந்த கருங்குழல். சூளாமணி சுயம்-112 மயிர்ப் புறஞ் சுற்றிய கயில் மணிமேகலை 3.135.