உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்குடி) திருப்புகழ் உரை 123 பெருங்குடி 704. (தலங்களில்) பூமியில் உள்ள இடங்களில் இருக்கின்ற பெரிய இல்லம் (வீட்டில்) இருந்துகொண்டு, மிர்த்ர்களின் பூரித்துள்ள (உதரம்) வயிற்றிலே செம்மையாகப் பத்து மாதம் - வளர இருந்தனர், (பின்னர்) பிறந்தனர், (பின்னர்) படுக்கையிற் குழந்தையாய்க்) கிடந்தனர், (பின்னர்) உட்கார்ந்தனர், அதன் பின் தவழ்ந்து சென்றனர், (அதன் பின்னர்) நடக்கலுற்றார், பின்பு சிலகாலம் விளக்கமுள்ள நல்ல பெண்களொடு பொருந்தி இருந்தனர்; அவர்மீது மோக மயக்கம் கொண்டனர். அவர்களைத் தொட்டுத்தழுவும் தொழிலுடனே - (அல்லது தொட்ட தான் மேற்கொண்ட தொழிலிலே தமது இல்லற வாழ்க்கைப் பாரத்தைச் சுமந்தனர், அவ் வாழ்க்கையிலே உடன்பட் ந்தனர், பின்பு ே அது င္သိမ္ဗီ வலிமை :: ရ္ဟိရ္ဟိမ္ဟန္ကို மங்கி ந்தனர்; (ஈற்றில்) இறந்தனர்; இப் ணததைச சுட்ெ யுங்கள் ; என்றெல்லாம் சொல்லப்படுகின்ற இப் பிற்ப்பை ஒழிக்க மாட்டேனேர்! இலங்கை நகரில் விளக்கமுற்றிருந்த வீடுகளுள் விளக்கமுற்ற அருள் (தயை அன்பு) இல்லாத் எல்லா இடத்தும் (ஏ! அக்கினியே! (நீ) பற்றி எரிவாயர்க்) என்று கட்டன்ளயிட்டு (அல்லது நீதியை எடுத்துரைத்து) ங்கனல்) கனல் இடும் - நெருப்பை வைத்த குரங்கு அநுழனொடு, பெரிய கட்லும் நடுக்கம் கொள்ள எழுந் தருளின (முகுந்தன்) ராமபிரான்து நல்ல மருகனே! பலத்துடனே §§ಕೆ' அசைவு உற வேல்கொண்டு எறிந்த மிக்க் வீரம் கொண்டவனே! தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரனே! பெரிய பொழில்களில் கரும்பும் வாழையும் நிரம்பி விளங்கும். பெருங்குடி என்னும் தலத்துக்கு அருகே வீற்றிருக்கின்ற ப்ெரும்ாளே! (பவம் ஒழியேனோ)

  • கடல் நடுங்கின து. பாடல் 177, பக்கம் 412 கீழ்க்குறிப்பு.