பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருப்போரூர். (இது செங்கற்பட்டு ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கு 16 மைல். சென்னையிலிருந்து மோட்டார் பஸ்ஸில் போகலாம். சிதம்பர ஸ்வாமிகள் பாடிய திருப்போரூர்ச் சந்நிதி முறை" இத் தலத்து மூர்த்தியின் பெருமையை நன்கு விளக்கும்.) 714. மாதர்மீதுள்ள மயக்கு அற தனத்தா தானன தானா தானன தனத்தா தானன தானா தானன தனத்தா தானன தானா தானன தனதான அனுத்தே னேர்மொழி யாலே மாமய லுடைத்தார் ப்ோலவு மோர்நா ளானதி லடுத்தே துாதுகள் நூறாறா னதும் விடுவார்கள். அழைத்தே வீடினி லேதா னேகுவர் நகைத்தே மோடிக ளாவார் காதலொ டடுத்தே மாமுலை மீதே மார்புற அனைவார்பின், குணித்தே பாகிலை யீவார் பாதியில் கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது டிப்பார் தேனென நான்ா லீலைகள் புரிவார்கள். குறித்தே மாமய லாலே நீள்பொருள் பறிப்பா ராசுகள் ஆழ்மா பாதக குணத்தார் மாதர்கள் மே"லா ச்ாவிட அருள்வாயே: f வனத்தே வேடுவர் மாதா மோர்மினை யெடுத்தே தான்வர வேதான் யாவரும் வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் விறல்விரா. # மலர்த்தே ன்ோடையி லோர்மா வானதை பிடித்தே நீள்தர Xவாதா டாழியை மன்த்தா லேவிய மாமா லான்வர் மருகோனே, சினத்ே ரர்கள் போராய் மாளவு డ. வேல்விடு தீரா தாரணி திருத்தோ ளாஇரு Oபர்தா தாமரை முருகோனே. ஆசா - ஆசை 1 வேடர்கள் வள்ளியை எடுத்துச் சென்ற முருகவேளை வளைத்துப் போரிட்டது - பாடல் 341-பக்கம் 354 கீழ்க்குறிப்பு. 4 யானையை முதலைவாயினின்றும் மீட்டது - பாடல் 110 பக்கம் 262 கீழ்க்குறிப்பு X வாதாடாழியை - வாதாட ஆழியை. O பாதா தாமரை பாத தாமரை.