உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 470. திருவடியைப் பெற தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான கறுக்கப்பற் *றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட் பிறக்கிட்டுப் படக்கற்பித் திளைஞோர்தங். கழுத்தைச்சிக் கெனக்கட்டித் _தனச்செப்புப் படக்குத்திட் டுருக்கிக்கற் பழிக்கப்பொற் பெழுகாதல், புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற் பணிக்கட்டிற் புறத்துற்றுப் புணர்மாதர். பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரகூதித்துப் புரப்பப்பொற் பதத்தைப்பெற் றிருக்கைக்குப் பெறுவேனோ, தி.தற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக் கரிக்குப்புத் திரற்குற்றுத் தளையூனச் சினத்துப்பொற் பொருப்பைப் பொட் டெழுத்தித் திக் கரித்துப்புத் திரித்தத்திற் சிரித்துற்றுப் பலபேய்கள்; பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப் பரப்பொய்க்கட் டறப்புக்குப் பொருதோனே. பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் I படைச்சத்திப் படைக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே (20)

  • துவர்த்தல் - சிவத்தல் " தூநகைத் துவர்த்த செவ்வாய்.

நல்லார்". கம்ப ராமா-நீர்விளை 13, துவர் . பாக்கு . வாசமணத் துவர்வாய்க் கொள்வோர்" பரிபாடல் tதிக்கரித்து நிந்தித்து. 12-22