உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் அறிவு ளறியு மறிஆற அருள்வாயே வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக

  • மகர சலதி அளறாக முதுசூரும் மடிய அலகை நடமாட விஜய வணிதை மகிழ்வாக

மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள்; நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத நமனும் வெருவி யடிபேன மயிலேறி. நளின வுபய கரவேலை முடுகு முருக + வடே நகரி யுறையு மிமையோர்கள் డా.:) 719. நினைக்க தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தநத தான தநத தனதான தோலெ லும்பு சிந ரம்பு பீளை துன்று கோழை ப்ொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு வடிவான. துால பங்க காயம் வம்பி லேசு மந்து நான்ழெ) லிந்து சோரு மிந்த நோய கன்று துயராற. ஆல முன்ைட கோண கண்ட லோக முன்ைட மால்வி ரிஞ்ச சனார ணங்க ளாக மங்கள் புகழ்தாளும்;

  • சலதி அளறாக - பாடல் 716-பக்கம் 150 கீழ்க்குறிப்பைப் பார்க்க 'மவுலி - தலை தும்பையஞ் சிகழிகை மவுலி சூட்டினான்'

-கந்த புராண 4.3-24. f சிதறி - சிதற - பாடல் 404-பக்கம் 524 - கீழ்க்குறிப்பு. # வட மேரு நகளி - உத்தரமேரூர்.