உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 720. கண் பார்த்தருள தானனத் தனதான தானனத் தனதான தானணத் தனதான - தனதான நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி நேசமுற் றடியேனு நெறிகேடாய். *நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்ஜாடி நீதியிற் சிவவாழ்வை நின்ையாதே; பாழினுக் கிர்ையாய நாம்ம்வைத் தொருகோடி பாடலுற் றிடவேசெய் திடுமோச. பாவிய்ெப் படிவாழ்வ னேயர்கட் குளதான -- பார்வைசற் றருளோடு பணியாயோ ஆழியிற் றுயில்வோனு மாம்லர்ப் பிரமாவு t_மாகமப் பொருளோரு மனைவோரும். ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு

  1. மாயிரத் திருநூறு மறையோரும்; வாrமமக் ಶ್ಗಳ್ಲ್ಲಿ மேவியற் புதமாக

ఆశ్మి த் திரதோகை மயிலேறி. மாறெனப் ப்ொருத்ர னிறெழப் பொரும்வேல மான்மகட் குளனான பெருமாளே.(3) 721. அருள் பெற தான தந்தன தத்தா தத்தன தான தநதன தத்தா தததன ର தான ႔ေP,, தததா * தனதான மாதர் காங்கையில் த்தா ரத்திரு மார்பி லங்கியல் .#;" ரத்தினில் வாச மென்குழ லிற்சே ல்ைப்பொரும் விழிவேலில் நேமி - பூமி (திவாகரம்) f ஆகமப் பொருளோர்: ஆகமம் - முதல்வன் வாக்கு சிவனிடமிருந்து தோன்றிய காமிகம் முதல் வாதுளம் வரை உள்ள ஆகமங்கள் இருபத்தெட்டு.

  1. உத் ல் ஆயிரத் திருநூறு மறையோர் என்றார். இவ்வாறே நூல்களிற் கூறப்படுவன: தில்லையில் மூவாயிரவர் திருப்பெருந்துறை முந்நூற்றுவர், திரு ஆக்கூர் ஆயிரவர் திருவிழிமிழலை ஐந்நூற்றுவர். சீகாழி நானுற்றுவர். மதுரையில் 'நன்னுபகழ் மறையோர் நாற்ப்த்தெண்ன்ாயிரவர் (தக்கயாகப்பரணி - பக்கம்-92 ஆளுடைய பிள்ளை - உலா)