உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரமேரூர்) திருப்புகழ் உரை 163 (மாமை) அ * பொருந்திய மலருக்கு ப்பான பாதமாகிய ്പ്, (வாகு அழகிய, வஞ்சிக்கொடி போன்ற இண்ட்யிலும் உடலில் அணிந்துள்ள தர்மத்தினில் மாலையிலும், வர்ணில் உள்ள இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மோகங் கொண்டவனாப்ப். பர் வைத்துக் கெட்டுப்போய், ப் வண்ணம் சைக் പേജ് : 醬 ன்று தவி నే JD/ தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ! பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதனே! ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே! (மத்திபனாய்) சாமானிய மனிதனாய்த் င္တူ அலைகின்ற எனக்கு அருள்புரிவாயாக. (சாதனம் கொடு) ஆவணச் சிட்டு ஒன்று எடுத்துக் கொண்டு (தத்தா மெத்தெனவே) முதுமையால் மிகவும் தத்தி தத்தி நடந்து சென்று, 'பொய் பேசும் பித்தனே மறுமொழி என்ன பேசுவாய்" என்னும்படி யெல்லாம் (சுந்தரர்) தம்மைக் (காயும்படி) கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்) நின்றவராய்ச் சபை நடுவிலே தாழ்வு இல் சுந்தரனை - (தம்மாட்டு) வனத்கம் இல்லாத (அல்ல்து மேல்ான) சுந்தரனை (சுந்தர மூர்த்தியை)த் தான் (ஒற்றி கொள்) தம்க்கு அடிமையாக அனுபவிக்கும் ப்ாத்தியதையை (வழக்காடி) அடைய நீதி முறையாலே நல்ல ಶ್ಗ:* க்ாரணங்களைக் கொண்டு கி ப மிகவும் கொண்டு ருபை மிகவும் வைத்து சாமர்த்தியமாக வெற்றிபெற்ற சிவ்னாரது செல்வனே! வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியிலே நிலையாக் ஏற்படுத்தி (இறைவனது) அருள் வேரூன்றி விழும்படி - அருள் வேர் நன்கு ப்தியும்படி (ச்ெய்த்தேர்) (செய்தி ஏர்) செய்த அழகிய் உண்மையாளராகிய் செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் அத்தனே! அதிசயத் தன்மை உடையவனே! வேற்படை முதலிய படை கொண்டு குத்துதலும் அடித்தலும் செய்யும் வேடர்களுடைய மகள் (வள்ளியை)க் கொண்ட மனத்தினனே - வள்ளி தன் மனத்திற் கொண்ட சித்த மூர்த்தியே! பக்தர்கள் பெருமாளே! (அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே)