உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கான மமர்குழ லரிவையர் சிலுகொடு காசி ண்ளவொரு தலையணு மனதினர் காம மிவர்சில கபடிகள் படிறுசொல் கலையாலுஞ்: சால மயல்கொடு புளகித கணதன பார முறவண முருகவிழ் மலரணை *சாயல் தணின்மிகு கலவியி லழிவுறும் அடியேனைச். சாதி குலமுறு படியினின் முழுகிய தாழ்வ தறஇடை தருவன வெளியுயர் தான் தடைவது தவமிக நினைவது தருவாயே வேலை தணில்விழி துயில்பவ ணரவணை வேயி னின்சயது நிரைதனி லருள்பவன் வீர துரகத # நரபதி வனிதையர் கரமீதே. x வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது வேடை கெடவமு தருளிய பொழுதினில் O வீசு கயிறுட னடிபடு சிறியவ னதிகோப

  • சாயல் - துயிலிடம் - (பிங்கலம்) 1 துரகதம் - குதிரை - கற்கி கற்கி அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் இனி நிகழும் அவ தாரம் திருமால் குதிரை உருவாய் வந்து உலகில் நேர்மையை நிலைநிறுத்துவர்.
  1. நரன் - அருச்சுனன் ஞாலமுண்டவனுக் குயிரெனச் சிறந்தோன். நரனெனு நாமமும் படைத்தோன். பாரத அருச்சுனன் தவம் - 75 பதி குரு பிங்கலம்

x வேறுவடிவு: தொட்டிற் குழந்தையா யிருந்த போதிலும் உறி எட்டும்படியான அளவுக்குக் கையை நீட்டி வெண்ணெயைத் திருடி உண்ட வடிவினர் . 'நாரார் உறி யேற்றி நன்கமைய வைத்ததனை" தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி ஓராதவன்போல் கிடந்தானை". இயற்பா சிறிய திருமடல் 31. o அளையது திருடியடிபடு சிறியவன் நெடியவன் திருப்புகழ் 132; கோகுலத்தில் உள்ள இடையர் மனைகளிலெல்லாம் சென்று பால் தயிர். வெண்ணெய் இவைகளைத்திருடி உண்ண இடைச்சிகள் முறையிட யசோதை கண்ண்னை வயிற்றில் கயிற்றினாற் கட்டி உரலொடு பிணித்து வைத்தாள் - என்பது வரலாறு. - திருப்புகழ் 231-பக்கம் 78 கீழ்க்குறிப்பு