உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பேனொ னாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது

  • பேத பேதமொ டுலகாய் வள்ர்வது விந்துநாதப்.

பேரு மாய்கலை யறிவாய் துரியவ தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ஒன்றுநீயே வினொ னாதென அமையா தசுரரை நூறி யேயுயிர் நமணி கொளுவென வேல்க டாவிய கரனே யுமைமுலை யுண்டகோவே. வேத நான்முக iமறையோ னொடும்விளை யாடி யேகுடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர்கு றிஞ்சியூடே சேனொ னாயிடு மிதன்ைமே லரிவையை மேவி யேமயல் கொளலீ லைகள் செய்து #சேர நாடிய திருடா வருடரு கந்தவேளே. Xசேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ் ஞான யோகிக ளுளமே யுறைதரு O தேவ னுணர்வரு குமரா வமரர்கள் தம்பிரானே. (3) திருவதிகை (இது தென்னாற்காடு మఖ7 பண்ணுருட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்கிழக்கு 11/2 மைல். கெடில நதியின் வட கரையி லுள்ளது. மூவர் தேவாரமும்பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.)

  • வேறாய் உடனானான்". சம்பந்தர் -1-11-2, 1 பிரமனைக் குட்டிய லீலை - பாடல் 608 பக்கம் 406- கிழ்க்குறிப்பு. 4 செம்மான் மகளைத் திருடுந்திருடன் - கந்தரநுபூதி - 12 X ஞானிகள் பறவைபோலத் திரிவது யாரும் தம்முடன் ஒட்டாத வகையில் திரிவது - பாடல் 235-பக்கம் 88.கிழ்க்குறிப்பு.

o"தேவை யூர்வரு" என்றும் பாடம் தேவை என்பது இராமேசுரம் 25