உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருமாணிகுழி. (இந்த ஸ்தலம் திருப்பாதிரிப்புலியூருக்கு 4 மைல் தூரத்திலுள்ளது. மாணி - பிரமசாரி உருவம் கொண்ட வாமனர் பூசித்த தலம் "பண்டு வாமனனாய் மண்ணிரந்த செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி" - பெரிய புரா-தடுத்தாட்90. திருஞானசம்பந்தஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 750 . தியானிக்க தனத்த தானன தானான தானன தனத்த தானன தானான தானன தனத்த தானன தானான தானன தந்ததான மதிக்கு நேரெனும் வாணன் 'முகம் வான்மக நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி மனத்த வார்குழல் மாமாத ராரிரு கொங்கைமூழ்கி. மதித்த யூதர மாமாம ணோலயர் செருக்கி மேல்விழ நாடோறு மேமிக வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் பண்டநாயேன். பதித்த நூபுர சீர்பாத மாமலர் t படைக்குள் மேவிய சீராவொ டேகலை # பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் தங்குகாதும். பணிக்க லாபமும் வேலோடு சேவலும் வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை படைத்த வாகையு நாடாது பாழில்ம யங்கலாமோ, கதித்து மேல்வரு மாசூரர் 繁 நொறுக்கி மாவுiர் த்ேரோடு மேகரி கல்க்கி யூர்பதி திமுள வேவிடும் Xவஞ்சவேலா.

  • மூகம் முகம் f இதனால் "சீரா" என்பது ஒரு படை எனத் தெரிகின்றது. அது "உடைவாள்" , "சீராவினால் அறுத்தறுத் தொதுக்கிய பெருமாளே.".

திருப்புகழ் 1132 கட்டிய சீராவும். அரையிற் கட்டும் சீராவும். கந்: அலங்காரம் - 27, 81.

  1. இங்கனம் தோள்கள் முதலியவற்றை நாட விரும்பிய தம்முடைய வேண்டுகோளின் படியே, பின்னர் "ரகூைடிதரு சிற்றடியு முற்றிய பன்னிருதோளும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" (விநாதுதி.3) என அருணகிரியார் அநுக்கிரகிக்கப் பட்டார் (xதொடர்ச்சி . பக்கம் 237)