பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விடத்தாரசு : வேரற அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை மிடிதீர. *விழித்தாமரை போலழ் காtகுற மகட்கான # வ ணாXஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன பெருமாளே. (1) 755. அருள் பெற தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதான Oதிருமொழி யுரைபெற அரனுண துழிபணி செயமுன மருளிய *குளவோனே. ttதிறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே, ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை யருள்வாயோXXஉலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தணில்வரு மயில்வீரா, OOகருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென முனமானாய்.

  • முண்டக மலர்ந்ததன்ன. கண்ணும் கந்தபுரா 44.235 f குறமகட் கான வணா நினக்கு நேரழ குள்ளவரில்லவள் தனக்கு நேர ழகுள்ளவர் தாமில்லை" - தணிகைப்புரா - களவு 31.
  1. வணா - வண்ணா - அழகனே. x " எனதாய்" பார்வதி தேவியையும் அருணகிரியார் அருமையுடன் போற்றுவர் - "எனதுயிரெனுந் த்ரியம்பகி" என்றனை ஆள் உமைபரத்தி", " என்மாசுசேர் எழுபிறப்பையும் அறுத்த உமை" என்றார் பிற இடங்களில் (திருப்புகழ் 52, 647, 439)

O சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 628. பக்கம் 462 குறிப்பு. * குளவோன் - குளம் - நெற்றி, எனக் கொண்டு சிவனது நெற்றிக்கண்ணில் தோன்றியவனே எனலுமாம் - விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்'. கல்லாடம் 83. f சமணரைக் கழுவில் ஏற்றியது - பாடல் 181-பக்கம் 422, (தொடர்ச்சி 251 ம் பக்கம் பார்க்க)