பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/837

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள் கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள் விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் உறவாமோ, *பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட லெரியட் டுச்சரு காய்விழ வேநகை புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட மொருமாது. புகழ்சத் திச்சிலு_ காவண் மீதுறை t சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி புவனத் தைப்பரி வாய்முத னுமை யருள்பாலா, திரையிற் ப்ொற்கிரி யாடவும் வாசுகி புனைவித் துத்தலை நாளமு தார்சுவை # சிவபத் தர்க்கிது வாமென வேயகி ரரிராமர். Xதிருவுற் றுப்பணி யாதிவ ராகர் மகள்ைப் பொற்றன. வாசையொ டாடிய ட் டப் வாம் காசுரர் திருமு பதி மு.முரு பெருமாளே.(2)

  • மன்மதனைச் சிரித்து எரித்தது - பாடல் 399 - பக்கம் 510, 1. சிவபத்திப் பரமேசுளி:- தேவி சிவனிடத்தில் மிக்க பத்தி

உஇடLங்கி , இது காஞ்சியில் இறைவி இறைவனைப் பூசித்த பான்மையிற் பெறப்படும். "இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அருச்சனை புரியப் பொங்குகின்ற தென் ஆசை என்றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்ற" - பெரிய புராணம் - திருக்குறிப்பு - 52 # திருப்பாற்கடல் அமுதைத் திருமால் - சிவபத்தர்க் கிதுவாம் எனப் பகிர்ந்தனர் என்கின்றார் தேவர்கள் யாவரும் சிவபக்தர்களாதலின், அமுதத்துக்கு முன்பு நஞ்சு எழுந்தபோதும் தேவர்களே சிவனை அடுத்துத் துதித்தனர். "அண்ட வானவர்களும் அமரரும்.பணிய ஆலமுண்ட மாகன்டனார் -'சம்பந்தர் 3-89-7. "ஒரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த...அண்ணல்" - சம்பந்தர் 1-74-7 'வானவர் வேதத்தின் இசைபாடி விரை மலர்கள் சொரிந்தேத்தும் பாதத்திர்" - சம்பந்தர் 2-81-1. 2 (தொடர்ச்சி 279ஆம் பக்கம் பார்க்க) 7