பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 85 கடலில் இருந்த மாமரம் வலியிழந்து தன்னுடைய தீமை போய் (அல்ல்து பிரதாபம் செயல் அழிந்து) அஞ்சுதல் உண்டாக, ழேன்மை போய் அஞ்சுதல் உண்டாகச் சண்டை செய்த சத்திவேலை ஏந்திய திருக்கரத்தனே! அழகிய பெருமாளே! (செச்சைக் கழல் பற்றிப் பணிவேனோ) 479. ரவிக்கையிட்ட அழகிய கொங்கையில் தைத்து ஊடுருவிச் சென்ற மீன்கொடியைக் கொண்ட மன்மதனது மலர்ப் பாணங்களாலம் (தக்கனிட்ட சாபத்தால் தேய்ந்து போதல் என்னும்) வடு அல்லது தழும்பினைக்கொண்ட *БаЈҜal) &&#5)GIT உபிெடL சந்திரன்ானவன், ஆலகால விஷம் பிறந்த கடலினிடையே நான் அஞ்சும்படி (எழும் அதனாலும்) எழுந்துள்ள அந்தச் செய்கையாலும் பைத்தியநிலை கொண்டு இவள் (தலைவி) (உள்ளம்) மனம் (எய்த்துத் தளர்வது) இளைத்துத் தளர்ச்சி அடைவது கொஞ்சமான_ ஆளவினதன்று (சிறித்ளவன்று) (ஆதலால் இறைவா! நீ) இனிமைதரும் பிச்சியின் புது மலர்கள் (இடையிடையே) வைத்துச் சொருகப்பட்டுள்ள வெட்சி மாலையை (எனக்கு) அளித்தருள வேண்டும்; பச்சை நிறத்து அழகிய ஆ.இது வைத்து (பூஜை செய்த அல்லது 32 அறங்களை) அருளிய (கச்சி) 蠶 உறைபவனே! அன்பு வைத்துப் பணிகின்றவர்களுக்கு உள்ள குற்றங்களும் பகைகளும் (அல்லது பணிபவர்களுக்குக் குற்றம்

செய்யக் கருதிய பகைவர்கள் ) அழிந்து நீங்க, உதவ வநது, போர் புரியவல்ல ஒளிவேலனே! உன்மீது காதல் வைத்த அழகிய திருந்தாப்பேச்சை உடைய (அல்லது இகு,ே குற்மகள் (வள்ளி) உன்னை மெச்சித் தழுவின் அழகிய் மார்பனே! எட்டு குல மலைகளும் அடியோடு பொடிபடும்படி (அவைகளுள் வாசம் செய்திருந்த) அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே! (செச்சைத் தொடையது தரவேணும்)