பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பரிவற் றெளியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை படுபுட் பவன முன்றி லியலாரும், அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல் அழகிற் றணித ளர்ந்து மதிமோக மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப அலையிற் றிரிவ னென்று மறிவேனோ, தனணத் தனண தந்த தனணத் தனண தந்த தனனத் தனண தந்த தனதானா. தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று

  • தனிமத் தளமு ழங்க வருவோனே; செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி

t செறிந்ற கழைதி ரண்டு வளமே.வித். திருநற் சிகரி துங்க வரையைப் பொருவு கின்ற திலதைப் ய மர்ந்த # பெருமாளே, (2) 808. புகழ் கூற தனனத் தணத்த தந்த தனணத் தனத்த தந்த தனணத தனதத தநத தனதான LD50 és ழைக்கு ந்து நயனக் கடைக்கி லங்கு வசியச் சரத் யைந்த குறியாலே. வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று மதர்விற் பனைத்தெ ழுந்த முலைமீதே,

  • இசை முழங்கும் இடத்தில் முருகன் வருவான்: 'இன்னியம் கறங்க.ஆண்டு உறைதலும்" - திருமுருகாற். f தெளியப் புனலியங்கு புலியூராதிருபொற் புகழிலங்கு மருணைப் பதியில் வந்து திலை பொற்பதி யமர்ந்த பெருமாளே." - என்றும் பாடம்

திலை பொற்பதி - தில்லையம்பதி - சிதம்பரம் # இந்த 807ஆம் பாடலில் முருகர்’ சொல்லப்படவில்லை. பெருமாளே என்றதனால் - வழக்கம்போல முருகப்பெ எனப் பொருள் கொள்ளவேண்டும்.