பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/970

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 திருப்புகழ் உரை ليلق فiلعقاي (இங்கித) இங்கிதமான - இனிமை வாய்ந்த வேதம் படித்த பிரமன் விழும்படி அவனை ம்ோதியும், ஒப்பற்ற பெண்ணர்கிய வள்ளிமேற் கொண்ட காதலோடு (அவ்ஸ் வசித்த) (தினைக்) காட்டுக்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பமயமான தேன்போல இனிப்பதான மார் முலையை விடாத கரதலமும், அழகிய மார்பும் கொண்டவனே! எட்டுத் தோள்கொண்ட சிவபிரான் ஆசையுடனே (காதல்கறியை) பிள்ளைக்கறியை உண்ட திருச்செங்காட்டங்குடி என்னும் தலத்தைச்சேர்ந்து, ஒளிவீசும் மயில்மேல் அழகாக வீற்றிருந்து - அடியேனுடைய ஆசையால் எழுந்த இத் தமிழ்ப்பாட்டை (அல்லது எனது தமிழ் மாலைகளை) - புனைந்தருளும் ஆறு முகத்தனே! தேவர் பெருமாளே! (இருபாத மல்ர் சேர அருள் புரிவாயே) திருவிற்குடி 818. சித்திரத்திலும் மிக்க விசித்திரத்தைக் கொண்டதாய், பொன்னிறம்-பவளநிறம் இவை கொண்டதாய் மிக அழகிய திரட்சியை உடையதான கொங்கை, (சிற்ப சிற்பம்) மிக நுண்ணிதான நுட்பமான மயிரிழை போன்று நுண்ணிதான சிறிய இடை - இவைதமை உடைய வஞ்சிக்கொடி போன்ற மாதர் (பொ துமகளிர் ) (இவர்களுடைய) - உள்ளம் அத்தனையும் முழுமையும் அளந்தால் அது கடலில் மொய்த்துள்ள சிறுமணல் அளவையும் "எட்டத்தக்கதாம் (சிறுமண்லின் தொகையையும் எட்டும் அப்பொது மகளிரின் உள்ளத்து எண்ணங்கள் என்பதாம்); சிக்குள்ள (தங்கள்) கரிய கூந்தல்களில் கஸ்துரி வாசனை வீச (410 ஆம் பக்கத் தொடர்ச்சி) ii பொது மகளிரின் சித்தம்-கடல் மணலின் அளவினது, கடல் மணலுக்கும் தொலைவானது.மேற்பட்டது: 'முப்பதுகோடி மனத்தியர்" - திருப்புகழ் 1190; "நூறாயிர மனமுடை மாபாவிகள்" "வஞ்சமே கோடி கோடிகள்" திருப்புகழ் 583-பக்கம் 330-கீழ்க்குறிப்பு: பாடல் 237 # குழல் முக்கலச் சிக்கும் பிடிக்கும்" - (காளமேகம்)

  • மணலுக்கும் (எட்டியது) தொலைவானது எனலுமாம்.