உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1036. தாள் போற்ற தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தனதான தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற தோய்மைக்க ணால்மிக்க நுதலாலே. *தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு tமேன்மக்கள் சோர்கைக்கு மால்விற்கு மடவார்தம் ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க ஒசைக்கு நேசித்து உழலாதே # ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி யோதற்கு நீசற்று x முனர்வாயே: o வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின் மீதுற்ற பேதைக்கொர் ID6АллГот/лголтлг. *வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க tt வேதத்தி லேநிற்கு மயனாருந்: # தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த x சேமத்தி னாமத்தை மொழிவோனே "மகளிர்க்குப் பெருத்து இருக்க வேண்டிய மூன்று அவயவங்களுள் தோள் ஒன்று ஆதலின் தோள் வெற்பு’ என்றார். "அகலல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி, துதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி. கலித்தொகை முல்லை 8 1 மேன்மக்கள் சோர்கை - பாடல் 158-பக்கம் 368- குறிப்பு. # "தாயு நீயே தந்தை நீயே", "சுற்று நீ பிரானும் நீ" . சம்பந்தர் 1.50.7, 3.52.3 'ஊரே பேரே பிறவே - திருப்புகழ் 954 X உணர்வாயே=உணர்த்தாயா? 0 வேடர்க்கும்=வேடரையும் வேடர்க்கு நீள் சொர்க்கம்:" நீடிய ஆயுள் அந்தித்த காலைப் பொச்சமில் எம்முல கெய்தி மீளாப், போகம் திளைத்தருள் சேர்தியென்று. கச்சமில் பேரருள் நல்கிவிட்டான், கானவன் கைதொழு தேகுகின்றான்". தணிகைப்புரா - விடையருள். 6 * வேழத்தின் ஆபத்தை நீக்கினது :வரலாறு. பாடல் 939-பக்கம் 731 கீழ்க்குறிப்பு, if வேதக் கிளர் தாமரை மலர் மேலுறைகேடில்'