பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • எமனை மோதி யாகாச கமண மாம னோபாவ

மெளிது சால மேலாக வுரையாடும். fஎனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத மருள்வாயே விமலை + தோடி மீதோடு யமுனை போல வோர்ேமு விபுத மேக மேபோல வுலகேழும். விரிவு கானு மாமாயன் முடிய நீளு மாபோல வெகுவி தாமு காகாய பதமோடிக்: x கமல யோனி வீடான ககன கோள மீதோடு o கலய நீல மாயூர இளையோனே. கருணை மேக மேதுர்ய கருணை வாரி யேயீறில் கருணை மேரு வேதேவர் பெருமாளே (54)

  • எமனை மோதுதல் - எம் படரை மோது மேளன. வாள்'

- திருப்புகழ் 828-பக்கம் 436 பார்க்க i எனது யானும் வேறாகி யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்" - திருக்குறள் 346 "எவரும் யாதும் யானாகும் இதய பாவனா தீதம்" "உலகத் தொரு நீயாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில்" திருமுருகா, 293-5 "உலகேழும் யானாக" திருப்புகழ் 1132 # தோடி = தொடி இங்கு தொடியை அணிந்த கைக்கு ஆகுபெயர். உமாதேவியார் சிவபிரான் திருக்கண் புதைத்து எடுத்த காலத்துக் கைகள் இரண்டினும் வியர்வை உண்டாகிப் பத்து விரல் வழியாலும் விரிந்த கங்கை முதலிய நதிகளுள் யமுனை ஒன்று. அது கருநிறம் உடையது பாடல் 1095 - பார்க்க - பாடல் சிசிலி - பக்கம் 622 பாடல் 915-பக்கம் 666, "சங்கரன் விழிகள் மூடும் தணாதுகை திறக்கும் எல்லை அங்குலி அவையிரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற மங்கையத்தகைமை காணுாஉ மற்றவை விதிர்ப்பப் போந்து கங்கையோர் பத்தா யாண்டும் கடல்களிற் செறிந்த அன்றே"- கந்தபுரா. 6-13-369 X கமல யோனி - பிரமன் - திருமால் உந்தியுள் உவகை மீக்கொள வந்தவன் - மயூராசல புராணம் உந்திமேல் நான்முகனைப் படைத்தான்' . பெரிய திருமொழி. 5-4.1. O இப்பாடலின் அடிகள் 5-7 மயில் வர்ணனை.