உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • மந்தி குதிகொ ளந்தண் வரையில்

மங்கை மருவு Ш0б тбі/ПГ бПТПтமணன்டு மசுரர் தனன்ட முடைய அன்ைடர் பரவ மலைவோனே; இந்து துதலு மந்த முகமு மென்று மினிய மடவார்தம். இன்பம் விளைய அன்பி னனையு t மென்று மிளைய பெருமாளே (76) 1071. முருகா எனக்கூற தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த தனதான ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி உயர்கால் கரத்தி னுருவாகி. ஒரு தாய் வயிற்றி னிடையே யுதித்து உழல்மாய மிக்கு வருகாயம்; பழசா யிரைப்பொ டிளையா விருத்த பரிதாப முற்று மடியாமுன். பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கு மருள்வாயே! எழுவா னகத்தி லிருநாலு திக்கில் இமையோர் தமக்கு மரசாகி. எதிரேறு மத்த மதவார ணத்தில் இனிதேறு கொற்ற முடன் வாழுஞ்: செழுமா மணிப் பொ னகர்பாழ் படுத்து செழுதி விளைத்து மதிள்கோலித். திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட பெருமாளே (77)

  • மந்தி குதிகொள் வரை - வள்ளிமலை

தேனைப் பருக மர்க்கட் சமூகம் அமை தொட்டு இறால் எட்டு வரை" - பூத வேதாள வகுப்பு. t என்றும் இளையாய் அழகியாய் திரு முருகா தனிப்பாடல்.

  1. அசுரர் பொன்னுலகைப் பாழ் படுத்தினது - பாடல் 1072 கீழ்க் குறிப்பைப் பார்க்க