பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1076. போற்ற தனந்த தானந் தந்தன தனதன் தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு புதல்வோருங். கலங்கி டாரென் றின்பமு றுலகிடை கலிமேவி, உலந்த காயங் கொண்டுள முறுதுய ருடன்மேவா. உகந்த பாதந் தந்துனை யுரை செய அருள்வாயே மலர்ந்த பூவின் மங்கையை மருவரி மருகோனே. மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ШДЕГИТЕТТГТЕПТЛТ; சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ஒலிவிசச். சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே (82) 1077. யமன் வரும்போது துயர்கெடவர தனந்த தானந் தனதன தானன தனதான ജിത് ந்த tஏறுங்கேரியுரி போர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் X புலியத ளாடையு மழுமானும்: அசைந்த o தோடுஞ் "சிரமணி மாலையு முடிமீதே. அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா: உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே. உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே.

  1. அசந்த போதென் துயர்கெட மாமயில் o அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே (83)
  • மறஞ் செய்பவர்கள் - மறவர் மலை வேடர். f சிவ பிரானுக்கு இடப வாகனமே உகந்த தாதலின்

"இசைந்த ஏறும்" - என்றார். "இடபம் உகந் தேறியவாறெனக்கறிய இயம்பேடீ" - திருவாச சாழல். 15 " விடையுகந் தேறுதிர்". சம்பந்தர். 3-124.3 1 "கரியுரி போர்வை" - பாடல் 286-பக்கம்-210 குறிப்பு. X" புலித்தோல் ஆடை"- பாடல் 286:பக்கம் 210 குறிப்பு. 0" தோடுடைய செவியன்". சம்பந்தர். 1-1.1 * சிரமணி மாலை "தலைக்குத் தலை மாலை அணிந்த தென்னே"- சுந்தரர் 7-4-1 "தலை மாலை தலைக் கணிந்து"- அப்பர் 49-1 ft உசந்த = உயர்ந்த H அசந்த அயர்ந்த