பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 185 படியப் போடும் பதி விரதை (பார்வதி) ஒத்திட்டு ஒலிக்கத் தூய பாழ்ங் காட்டில் ஆடுகின்ற பழையவருடைய (சிவ பிரானுடைய) குமரனே குறக் கிளி வள்ளிக்குப் பாங்கனாம் (துணைவனாம்) பெருமாளே! (ஆண்டருள்வாயே) 1082. ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு வலம் வந்து ിണ്ട്. (இந்தப்)பூமியிலே (துயர்) துன்பம் (இரு வினை) நல் வினை - தீ வினை என்னும் இரு வினைகள் (இவை பலவற்றாலும் சூழப்பட்டு - அதனால் சோர்வடைந்து- அலுத்து மாய்ந்திட, (பிணம்) நாற்றம் எடுக்கும். (கடுகென) விரைவில் எடுங்கோள் என்னப் படுகின்ற உடல் மீதுள்ள பற்று ஒழிந்து, (சுடு) காட்டுக்குப் போய், உறவினரும் நெருப்பிடையே விதிப் பிரகாரம் இடுகின்ற (தத்), அந்த துக்கத்தை - துக்க நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற (பிறப்பைக்) காய்ந்து கோபித் தொழித்து (என்னை)ஆண்டருள மாட்டாயோ! (தடம்) பெருமை யுடைய (வயிரவர்) துர்க்கையின் படையின ராகிய கணங்கள் (தற்கித்து) செருக்குற்று (ஒக்க) ஒன்று சேர்ந்து (தாம் தோய்ந்து) தாங்கள் கூடிப் பொருந்தி, இரண்டு பக்கங்களிலும் . (தமருக ஒலி) உடுக்கையின் ஒலியை (சவுதத்தில் நடனத் துதி வகைக்கு ஏற்றப்டி (தத்த) அளவுடன் ஒலிக்கத் தாழ்ந்து ஊர்ந்திட நாகம் நாகம் தாழ்ந்து ஊர்ந்திட - அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல (படி) அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் (நெடியவர்) திருமால் கரம் ஒத்த சூரத்தால் (மத்தளம்) அடிக்கக் கெத்துப் பாய்ந்து - (கெந்து பாய்ந்து) கிட்டிப் புள் பாய்வது போலப் பாப்ந்து ய்ந்து - (கூத்தின் இலக்கணத்தை ஆய்ந்து - பெரிய காட்டிடையே (பயில்பவர்) நடனம் பயில்பவரின் புதல்வனே குறக் கிளி வள்ளிக்கு பாங்கன் - தோழனாம் பெருமாளே! (ஆண்டருளாயோ) உள் மகிழ்ந்தான்" - ஞானவரோ, உபதேச 1945 'மூல நாயகன் திருநட முன்றிலின் முன்னராலிருந் தொனிதரு முழவு இரட்டுற அடைந்தான் நீலமேனியன்" - கோனேரி. உபதேச திருமால் சிவார்ச்சனை. 41