உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை

அடைவடைவு கேட்ட முருகோனே: அலைகடலி லிட்ட அவுணர்தமை யோட்டி அமரர்சிறை மீட்ட பெருமாளே (98) 1093 போற்றி செய்ய தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த தனதான உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து உளமுருகு தீர்த்தி fவுடலூடே உடலை முடிவாக்கு நெடியதொரு காட்டில் உயர் கனலை மூட்டி விடஆவி, மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி வலிவினொடு தாக்கி வளையாமுன். மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள் மகிழ்வியல்கொ டேத்த மதிதாராய், பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு வரையில் மற வோர்க்கு மகவாகl. # பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த பிடியினடி போற்று LDoctorct//T&stTMT அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த அடர்சடையி னார்க்கு மறிவீவாய

  • மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டு - திருமுருகாற்றுப் படை திருமுருகாற்றுப் படையை நக்கிர தேவர் பாடின வரலாற்றுப் பாடல் 91-பக்கம் 212-215 கீழ்க்குறிப்பிலும், அந்தப் பாடலை முருகவேள் அன்புடன் கேட்ட விதத்தைப் பாடல் 685 பக்கம் 80-ன் கீழ்க் குறிப்பிலும் காண்க திருமுருகாற்றுப்படையைத் தமிழ் மறை - தமிழ் வேதம் என்பர்:

"கீத இசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்" திருப்புகழ் 1278 "தமிழ்பாடற் செழுமறை" - திருப்புகழ் 1085. "வேத மொழி மெத்த ஓதிவரு பத்தர்" திருப்புகழ் 1030 "எங்கள் கீரன் மொழியும் பசுந்தமிழெனும் சொல் வேதநிலை தெரியலாம்". திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ் (அம்புலி 10) (தொடர்ச்சி பக்கம் 203