உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 முருகவேள் திருமுறை (7- திருமுறை அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து

  • க்ருதுமொரு மூவ ருக்கி ரங்கி tயருளுமொரு நாய கற்ப ணிந்த குருநாதா. #அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து

இரவுபக லாக நெக்க விழ்ந்த அடியவர்கள் பாட லுக்கி சைந்த 疆 பெருமாளே (141) 1136. திருவடியைக் கூட தனண தந்தன தானா தானா தனன தந்தன தானா தானா தனண தந்தன தானா தானா தனதான

  • xஇரவொ டும்பக லேமா றாதே

அதுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி. இரைகொ ளும்படி டே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே வயதாகி, நரைக ளும்பெரி தாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நல்டக ளும்பல தாறே மாறே விழலாகி.

  • மூவருக்கு இரங்கினது - பாடல் 1132 பக்கம் 296 குறிப்பு 'எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன்பின்"

- திருவாசகம் தோணோக்கம் 9 t நாயகனைப் பணிந்த எனவும் பொருள் தொனிக்கும்படி " நாயகற் பணிந்த குரு நாதா - என்றதனால் சிவபிரானை முருகவேள் கச்சிக்குமர கோட்டம் திரு முருகன் பூண்டி, சேய்நலூர் கீழ் வேளுர் புள்ளிருக்கு வேளுர் (வைத்திசுரன் கோயில்), வட திருமுல்லை வாயில் ஆகிய தலங்களில் வழி பட்டதும் தொனிக்கும்.

  1. தெரிந்த அடியார் சிவனே என்று. இரவும் பகலும் ஏத்தும் சீர்". சம்பந்தர். 2-64-4 (தொ.பக். 307)