பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • கருகிய வினைமன துட்டாக் காதது

t சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது # கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ண்ர்ந்திடாதே; விதமது கரமுரல் மொட்டாற் சாடிய Xரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு புண்டரீக ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக விரகுடை விழிவலை பட்டாற் றாதுந லங்கலாமோO பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக

  • சுருதிக ள்டிதொழ எட்டாத் தேசிக பருகென வனமுலை கிட்டாத் தாரகை

தந்து நாளும்.

  • வினை மனதுள் தாக்காதது - விரகொழியில். எளிது பெறல்" திருப்புகழ் 511 அடி 3

" மனது . இருவினை எனும் அளறுபோக உதறி" - திருப்புகழ் 1097 t அபரிமித சுருதியும் அடங்கும் தனிப்பொருளை" - திருப்புகழ்1127 # முழுதையும் விட்டாற் சேர்வது - "அற்றது பற்றெனில் உற்றது வீடு" - திருவாய்மொழி 1-2-5 X மன்மதன் துஷ்டாத்மா - 'கற்ற மென்னக் கொலைபுரி வேனிலான்". வேனிலான் - மன்மதன்) - நைடதம் - மன்மதோ - 6 O கழல் கட்டாப் பாலக - என்றார் இங்கு - " இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள்" என்றார் கந்தரலங்காரம் 83 ஆம் பாடலில்: திருப்புகழ் 1058, 1059 பாடலிலும் வீக்கிய பெருமாளே என்பதற்குக் கழல் வீக்கியபெருமாளே கழல் கட்டின பெருமாளே எனவும் பொருள் காணலாம். இது ஒன்றுக்கு ஒன்று முரன் ஆகாதோ எனின் ஆகாது. ஏனெனில் பெருமான் கழல் கட்டாமலே எந்தப் போரையும் இருந்த இடத்திலேயே - நினைத்த மாத்திரையில் வெல்ல வல்லவர் ஆகவே கழல்கட்டினார் - என்பது உபசார மொழிகளேயாம் குரனை அழிக்க எழுந்தார் - எண்ணங் கொண்டார் என்னும் பொருளைக் குறிக்க எழுந்த உபசார மொழிகளாம் என்க. (தொ. பக். 357)