உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 31 1006. தாமரை மொக்குப் போலப் புடைத் தெழுந்துள்ள கொங்கைமேல் ஆடையை அணியும் மிகுந்த கர்வம் பிடித்தவர்கள், மூடர்கள், வஞ்சகர்கள், கலகத்தை விளைக்கும் கண்வலை கொண்டு தழுவு பவர்கள், இளைஞர்கள் நெருப்பிலிட்ட ெ பால உருகும்படிச் சிரிக்கின்றவர்கள், பலவிதமான இணையிலாத வகையில் நடை நடப்பவர்கள், படுகுழிப் பிளவில் விழும்படிச் செய்யும் கேடு சூழ்பவர்கள் திருட்டுக்குணம் உடையவர்கள் (ஆகிய வேசையர்களைத்) தேடிச் சென்று. அமுதம்போன்ற சொற்களால் எனக்குத் தவநிலையைத் தந்து அருளிய பெரிய குண்வானாகிய பெருமான் உபதேசித்த மொழியின் படி - தகுதியான நடைமுறையை அதுட்டிக்கவும், மேற்கொண்டு முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவு இல்லாதவன், இழிந்த குலத்தவன் இவன் என்று என்னை உறவினரும் பிற தர்கள் யாவ பேச, அடியேன் அத்தகைய பேச்சிற் படுதல் கஷ்டம், கஷ்டம்; 噶 (ஞானப்) பொருளை உபதேசித் தருள்செய்வாயாக ( தி த) ப்ேரொலியாய்த் திமிதிமி, டம டம டம என்று உயரப் பிடித்த கையில் உள்ள் (டமருகம்) உடுக்கை அடிபட தெனன தெனதென தென என்று நிகழ்ச்சிகள் நிகழ முநிவர்கள் சிவத்யான்த்தில் உருதியும், ஹர ஹர ஹர என்று ஒலி எழுப்பியும், (அதி புரத பரிபுர மலரடி) சிறப்பான பரத சாத்திர முறையில் ஆடும் சிலம்பணிந்த மலரன்ன திருவடிகளைத் தொழ நாள்தோறும் நடனம் புரியும் கூத்தப் பெருமானது இடது பாகத்தில் இருப்பவளாம் பார்வதி பெற்ற குழந்தையே! குமர மூர்த்தியே! சரவணபவனே_(அடியூேனுக்குத்) திறல், ஞான வலிம்ைனிய்த் தந்த தரும_மூர்த்தியே ஒளியும் புலமையும் அழகொடு விளங்கும் (குழகனே) இளைஞனே! குருமூர்த்தியே! என்று போற்றும்படி ஒப்பற் ல்மீது வருபவனே வந்தவனே! அருணகிரியார் பெரியர்" என்றே அழைப்பர். 'திரிசிர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ" திருப்புகழ் 342 என வருவதைக்_காண்க உரைத்த புத்திகள் கேளா நீசனை என்றார் பிறிதோரிடத்து திருப்புகழ் 853. + (அருணகிரி நாதர் வரலாறு - பக்கம் சி-5) tநிகர் = ஒளி ! இது அருணகிரியார் வரலாற்றைக் குறிக்கும்