உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ஆசை யென்கிற பாரா வாரமு மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரி யாவே தாகம ¥5ctory)QUTL//TTL/> ஆழி யுங்கரை காணே னுாபுர பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் புரிவாயே வாச வன்பதி பாழா காமல்நி சாசரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரி கூறாய் நீறெழ நெடுநேமி. மாத வன்தரு ‘வேதா வோடலை மோது தெனன்'fகடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய இளையோனே: விசு தென்றலும் வேள்யூ வாளியு மீறு கின்றமை ய்ாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை யெனஏனல். மீத சென்றுற வாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் பெருமாளே (190) 1181. தலங்களைப் போற்ற தந்தந் தனன தாத்தன, தந்தந் தனண தாத்தன தந்தந் தனன தாத்தன தனதான பொங்குங் கொடிய கூற்றணு நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலைவீசிப். பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண்கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி யாட்படு மயல்திரக்

  • பிரமன் அஞ்ச வேல் ஏவினது - பாடல் 1008 அடி 5,6. வேல் வாங்கு வகுப்பு - அடி 9 பாடல் 757-அடி 5,6 1 கடல் கோ கோ என்றது - பாடல் 1139-அடி 5 பக்கம் 315

கீழ்க்குறிப்பு.