உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • கொங்கின் புசக கோத்திரி t பங்கங் களையு

- மாய்க்குடி # கொங்கின் குவளை பூக்கிற கிரிசோன. குன்றங் கதிரை பூப் Xபர முன்துன் றமரர் +. போற்றிய குன்றம் Oபிறவும் வாழ்த்துவ தொருநாளே: எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி விக்கிய வெஞ்சன்ை டதனு வேட்டுவர் ёғұт«Ұяттаг

  • கொங்கின் புசககோத்திரி = கொங்குநாட்டிலுள்ள நாககிரி: திருச்செங்கோடு - சர்ப்ப்கிரி - நாகமலை எனப்படும் குருகூரில் வாழ்ந்த பிரதிவாத பயங்கரன் என்னும் புலவன் திருச்செங்கோட்டில் இருந்த குணசிலர் என்னும் புலவரை வாதுக்கு அழைத்துத் திருச்செங்கோட்டுக்குப் புறப்பட்டான். வாதினை அஞ்சின குணசீலர் முருகவேளிடம் முறையிட அவர் அஞ்சற்க எனக் கனவிற் கூறிப் பிரதிவாதி பயங்கரன் வரும் வழியில் திருச்செங்கோட்டுக்கு அணித்தான ஒரு சோலையில் மாடு மேய்க்கும் இடைப் பையனாய் நின்றனர். பிரதிவாதி பயங்கரன் திருச்செங்கோட்டு மலையைக் கண்ணுற்றதும், ஒரு கருத்து தோன்றப் பாடலாம் என்று துணிந்து, திருச்செங்கோட்டு மலையானது போரில் பாம்பு படம் எடுத்து நிற்பது போல இருப்பதைக் கண்டு.

"சமர முகத் திருச் செங்கோடு சர்ப்ப சயிலம் என்ன அமளிற் படம் விரித் தாடாத தென்னை? என அரைப்பாட்டுப் பாடி அதை முடிக்கத் தெரியாது விழிக்க அங்கிருந்த இடைப்பையன் அவரிடம் வந்து - திருச்செங்கோடு முருகன் மலை ஆயிற்றே: அவனுடைய மயில்வாகனம் தன்னைக் கொத்தும் என்னும் பயத்தினால் இந்தப் பாம்பு படம் எடுத்து ஆடவில்லை என்னும் கருத்தை அமைத்து, 'அஃதாய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த குமரன் திருமருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" எனப் பாடிப்பாடலை முடித்தனன் (பாடல் 380-பக்கம் 460 கீழ்க்குறிப்பு) பிரதிவாத பயங்கரன் இதைக்கேட்டு ஆச்சரியம் உற்று நீ யார் என இடைப் பையனை வினவ - அவன் - நான் திருச்செங்கோட்டுப் புலவர் குணசிலரின் கடை மாணவன். விரைவில் பாடத் தெரியவில்லை என்று என்னை விலக்கி இந்த மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தினர் என்றான்.