பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 483 | (வாது) தர்க்கித்துப்போருக்கு வந்த (திருதரானராட்டிர ராஜ குமரர்) திருதராஷ்டிரர்ாஜனுடைய கும்ாரர்க்ள்ன துரியோதனனும் பிறரும் (அவன் தம்பியர் முதலானோரும்) மாள இறந்துப்ட, பிற அரசர் ன் சேனைகள் எல்லாம் துாளாக - (வரிசாப) கட்டப்பட்ட வில்லினால் வரும் -- வெற்றியைக்கொண்ட (விஜயன்) அருச்சுனனுடைய (அடல்) வலிய (வாசி) குதிரைகள் பூட்டிய தேர்ை (முடுகு) செலுத்தின (நெடுமால்) பெரிய திருமால், பராக்ரமம் பொருந்திய (மாய்ன்) மாயவன் ஆகிய பெருமானுடைய மருகனே! (அமர் நாடர்) வானாடருக்கு அரசாம் பெருமாளே! (வேதம் ஆர்த்தெழ வருவாயே) 1 1 96. வடி கட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி வாயிலில் (துப்பு அன்ன ஊறலை) நுகர் பொருளாகிய இதழுறலை அல்லது துப்பன் வாயினில் உறும் ஊறலை - துப்பு - அன்னப்வளம் போன்ற வாயினில் ஊறுகின்றி ஊறலை அனுபவிக்க, (வரைவில்) ஓரளவில் விளங்கும் ஊடலில் (புலவியின்பின் - பிணக்கத்தின்பின்) தருகின்ற மாதர்களிடத்தே (அடி பட்டு) அலைப்புண்டு அலைகின்ற பாவ ஜென்மமாகிய (நிர் மூடனை) 皺 மூடனாகிய நான் (முகடித் தொழில் ஆம் ன்னம்) மூதேவியின் தொழில்களையே மேற்கொண்டவனாய் |ழிந்த நிலையை அடைவதன் முன்பு, உனக்கு அடிமைப் பணி செய்யும் (பூக்கியத் தொழில் எனக்குக் கிட்ைக்கும்படி நீ எந்த நாளில் அருள் பாலிப்பாயோ! பொடி பட்டிடவும் ராவணன் முடி (ராவணன் முடி) பொடிபட்டிடவும்), சிறந்த அவனது முடிகள் சிதறவும், வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்யப் போர்க்களத்தை அடைந்த மாயவ்ன் - திருமாலின் மருகனே! கொடுந்தொ ழிலே செய்யும் காட்டாளராம் வேடர்கள் பெருமை அடையுமாறு அவர் வாழ்ந்திருந்த சின்ன குடிசையிற் (குறமான்) வள்ளியோடும் வீற்றிருந்த பெரும்ாளே! (அடிமைத் தொழிலாக எந்நாளினில் அருள்வாயோ) 1197. வட்டவடிவான கொங்கையின் மேலுள ரவிக்கையை அவிழ்த்து, (வைத்துள) வைத்திருக்கின்ற முத்து மாலையைக் స్క్రోఫీ போட்டுக்கொண்டு, இரண்டு மை பூசப்பட்ட குவளை மலர் போன்ற கண்கொண்டு. (தங்கள்) குறிப்பு - தங்களது இஷ்டக் குறிப்பை நன்றாகத் தெரியப்படுத்தும் பொது மாதர்களுடைய