உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 முருகவேள் திருமுறை (7- திருமுறை திணிகோட்டு "வெள்ளி பவனாட்டி லுள்ள சிறைமீட்ட t தில்ல மயில்வீரா, அலைகோட்டு + வெள்ள மலைமாக்கள் விள்ள மலைவீழ்த்த வல்ல அயில்மோகா. Xஅடி போற்றி யல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே (239) 1230. பாட தனண தந்த தத்தான, தனண தந்த தத்தான தனன தந்த தத்தான தனதான களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலைமீதே. கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு கவிதெ ரிந்து கற்பார்கள் சிலர்தாமே, oஉளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான உனையு ணர்ந்து கத்துாரி மணநாறும். உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி யுருகி நெஞ்சு சற்றோதி லிழிவாமோ, அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ அரசு டன்க டற்றுாளி யெழவேபோய். அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ மற **வொ ரம்பு தொட்டார்த மருகோனே,

  • வெள் இபவன் = வெள்ளை யானையை யுடைய தேவேந்திரன்.

1 தில்லம் = காடு, தில் தில்ல விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல் (தொல்,சொல், 255) தியேன் தில்ல மலைகிழவோர்க்கே ஐங்குறு.204

  1. வெள்ளம் = ஒரு பேரெண் (பிங்கலம்).

X இந்த அடியைப் பாடல் 32 அடி எட்டுடன் ஒப்பிடுக O பாடல் 1230அடி 3.4 மணப் பாடஞ் செய்யத்தக்க அருமை அடிகள்.

  • ஒரம்பு தொட்டது - பாடல் 452-பக்கம் 6 கீழ்க்குறிப்பு